மகா சிக்கலில் இலங்கையின் மஹா சங்கம்

பைடனெல்லாம் வேண்டவே வேண்டாம், மோடியே போதும் என்று கதறும் மஹாசங்க உறுப்பினர்கள். இதனை மௌனமாக ஆதரிக்கும் சீனா தான் இதில் ஹைலைட். ஆக மொத்தத்தில் வித்தியாசமான காக்டெய்ல் அரசியல் இலங்கையை ஆட்டிப்படைக்கிறது. இந்த இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிப்பது இலங்கை அரசு பிரதிநிதிகளும், நிர்வாகத்தினர் தான். அப்படி என்ன தான் நடக்கிறது இலங்கையில்? மஹா சங்கம் என்பது இலங்கையில் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் நிர்வகிக்கும் அமைப்பு. இந்த அமைப்பினை சிங்களவர்கள் நடத்தி வருகிறார்கள் அங்கு. இவர்களே […]

Continue Reading