வந்தாருக்கு வாழும் உரிமை தமிழகத்தில் இல்லையா? பிரிவினைவாதிகளுக்கு பதில் என்ன?
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. அந்த வாக்கிற்கு ஏற்ப, உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியும், வாழ்ந்தும் வருகின்றனர். எந்த ஊரில் இருந்தாலும், தன்னுடைய மொழியை மறக்காமல், தனது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து, தினமும் தன்னுடைய மொழியை பேசி வருவதே, “தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் தனிச் சிறப்பு”. தமிழர்கள், உலகு எங்கிலும் பரவி, வாழ்ந்து வருகின்றனர். நமது நாட்டில், தமிழ் நாடு, புதுச்சேரியை போல நாடு எங்கிலும், தமிழர்கள் உள்ளனர். கர்நாடகா, […]