ரஷ்யாவில் ஸ்டைலாக இருக்கும் கோப்ரா விக்ரம் புகைப்படம்

நீண்ட காலமாக தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் கோப்ரா. ஏழு கெட்டப்புகளில் நடித்துள்ள விக்ரமின் கோப்ரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் திடீரென படப்பிடிப்பை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாள் கிடப்பில் கிடப்பில் போடப்பட்டது கோப்ரா திரைப்படம். ரஷ்யாவில் முக்கியமான பகுதியை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் கோப்ரா படம் சிக்கியதால் இவ்வளவு நாட்களில் […]

Continue Reading