காங்கிரஸ் கட்சியினரை மதிக்காத திமுக – குமுறிய சிதம்பரம்
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ திமுகவின் திட்டம் தான் காரணம் என சொல்லப்படும் வேளையில், திமுக காங்கிரசை மதிப்பதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆதங்கத்தை வெளிப்படுயுள்ளார். தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் அமைப்புகள், கிறிஸ்துவ அமைப்புகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கூட்டணிக்கு திமுகவே தலைமை வைக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளை திமுக மதிப்பதில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட […]