திமுக ஒரு கார்ப்பரேட் கிரிமினல்
சமீபத்தில் தமிழகத்தில் இரு கழகத்தின் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். தடுப்பூசி எல்லோரும் போடுவதுதானே, அதில் சுவாரசியம் ஒன்றுமில்லை என்று நினைக்க தோணலாம். ஆம் சுவாரசியம் இல்லை, ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட இடம் இங்கு உற்றுநோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.உண்மை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்விளம்பரம் காவேரி கார்ப்பரேட் மருத்துவமனையில். முதல்வர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டதால், பணமில்லாத ஏழைகளும் நம் முதல்வரே அரசாங்க மருத்துவமனையில் போட்டு கொண்டிருக்கிறார்! நாமும் போட்டுக் கொள்வோம் என்ற விழிப்புணர்வை எளிய […]