பிரபல கிரிக்கெட் வீரருடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா..?
பிரபல கிரிக்கெட் வீரர் சமீபத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் போட்டியிலிருந்து விடுமுறை கேட்டு வந்ததும், அதே சமயம் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சமூக வலைதளங்களுக்கு விடுமுறை என குறிப்பிட்டுள்ளதும் எங்கேயோ இடிக்குதே என ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும் பிரேமம் படத்தின் ரீமேக் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கே அனுபமாவுக்கு மிகப்பெரிய […]