20 ஓவர் தொடரில் கோப்பையை கைப்பற்றியதா – இந்திய லெஜண்ட்ஸ் அணி..?

உலக சாலைப் பாதுகாப்பு 20 ஓவர் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி, கோப்பையை கைப்பற்றியது. ராய்பூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சச்சின் தலைமையிலான இந்திய அணி, தில்சன் தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 167 […]

Continue Reading

உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பரின் பாராட்டை பெற்ற இந்தியவீரர் யார் தெரியுமா..?

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் நேற்று சதம் அடித்துள்ள ரிஷப் பண்ட் அவர்களை பலரும் பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய சற்றே தடுமாறியது எனினும் ரோஹித் சர்மா, பண்ட், சுந்தர் பேட்டிங்கில் அசத்தினர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்க்ரிஸ்ட் பண்ட் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட கருத்து வைரலாகி வருகின்றது. “நீங்கள் எவ்வளவு ரன்கள் எடுக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, […]

Continue Reading

இந்தியா – இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டொம் சிப்லி 2 ரன்களும், […]

Continue Reading