நடிகைகளை மிஞ்சிய குக் வித் கோமாளி ஷிவாங்கி..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பாடகி ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமகாகி இருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாக துவங்கியது. அதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 2விழும் கோமாளியாக கலக்கி வருகிறார் ஷிவாங்கி. இந்நிலையில் ஷிவாங்கியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோவர்ஸ் வந்துள்ளனர். ஆம் தற்போது பல நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட […]

Continue Reading

இதோ வெளியானது சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்- கூட யாரு பாருங்க

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள். எல்லோருக்கும் இது தெரிந்த விஷயம். காலை முதல் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களாக குவிந்த வண்ணம் உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனும் பிறந்தநாளை டான் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். அவருடன் படக்குழு அனைவரும் உள்ளனர், குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

Continue Reading

பிரபல ஹீரோவுடன் நடிக்க போகும் ஷிவாங்கி!

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது துறுதுறு பேச்சு மற்றும் வெள்ளந்தி மனதினால் பலரது இதயங்களை கட்டிப்போட்டவர் ஷிவாங்கி. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]

Continue Reading