கர்நாடகத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது

80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உதவுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மீண்டும் அதிமுக அரசு அமைந்த உடன் அந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருவையாறு தேரடி வீதியில் பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை […]

Continue Reading