யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீசர்..! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி, யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 2 நிமிடம் ஓடும் […]

Continue Reading

“எண்ணம்போல் வாழ்க்கை” என தனுஷ் நெகிழ்ச்சி ஆசீர்வாதம்தான்.

“ஒருமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுவது என்பதே கனவு என்கிற நிலையில், 2வது முறை தாம் தேசிய விருதை வென்றிருப்பது ஆசீர்வாதம்தான் என்றும் தாம் இந்த அளவுக்கு வருவேன் என கனவிலும் நினைக்கவில்லை” என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தாயார், தந்தை, அண்ணன் செல்வராகவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ், […]

Continue Reading

கிருத்துவ மிஷனரிகளின் கைப்பிடியில் தமிழ் திரைப்படத்துறை? அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.

கிருத்துவ மிஷனரிகளின் கைப்பிடியில் தமிழ் திரைப்படத்துறை?  அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.இனியாவது புறக்கணிப்போம்; இந்துக்களுக்கு எதிரான தமிழ் திரைப்படங்களை.  நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம் திரைமோகத்தால். பொழுதுபோக்கிற்கும் அழிவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா?  தங்களது மனதில் எழும் கேள்விகளுக்கு இப்பதிவின் முடிவில் விடை கிடைத்துவிடும்.நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு கடவுள் பக்தி கொண்ட கதாபாத்திரங்களில் நாயகர்கள் நடிக்கவில்லையே ஏன்? நாயகிகள் மட்டுமே அவ்வப்போது நடித்து வந்தார்கள்.தற்போது கூட ஒரு படம் வந்தது. […]

Continue Reading

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு?

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும், படத்திலிருந்து அந்த பாடலை நீக்கும் வரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, வழக்கு தொடர்பாக கர்ணன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, think […]

Continue Reading

வட சென்னை 2 பற்றி மூன்று வருடம் கழித்து வாய் திறந்த வெற்றிமாறன்..

2018 ஆம் ஆண்டு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை. இளம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக அப்போதே வெற்றிமாறன் கூறியிருந்தார். ஆனால் அதன்பிறகு மூன்று வருடங்கள் ஆகியும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய எந்தப் பேச்சும் வரவில்லை. வெற்றிமாறனும் அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் பிசியாகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு சென்ற வெற்றிமாறன் அங்கு வடசென்னை 2 உருவாக […]

Continue Reading

தனுஷால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான தல அஜித்..! ஏன் தெரியுமா?

நடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும், மிக சிறந்த நடிகர்களாகவும் விளங்குபவர்கள். மேலும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடிக்கவுள்ளார், நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் இடம் ஒன்றை வாங்கி அதில் வீடு கட்ட தொடங்கியிருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே தனுஷ் வாங்கியுள்ள அந்த இடத்தை தான் […]

Continue Reading

சிம்புவும் தனுஷும் மோதிக்கொள்ள காரணம் இதுதான்..

சிம்பு ஒரு கட்டத்தில் தனுஷை விட முன்னிலையில் இருந்தார். ஆனால் தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தனக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த பெரிய இடத்தை இழந்தார். சிம்புவிட்ட அந்த இடைவெளியை பயன்படுத்தி கொண்ட தனுஷ் அடுத்தடுத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது சிம்புவை விட பல மடங்கு வியாபாரத்தில் உயர்ந்து நிற்கிறார். இதுவே இருவருக்கும் போட்டிகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே தங்களது படங்களில் இருவரையும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றனர். […]

Continue Reading

தனுஸுக்கு பிறகு இவரா? தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட்டம்

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியின் கேரியர் உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மற்ற மொழிகளிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எட்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அதனைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் […]

Continue Reading

ஹாலிவுட் படப்பிடிப்புக்கு அமெரிக்கா பறந்த தனுஷ்!

தனுஷ் நேற்று இரவு விமான நிலையத்தில் காத்திருந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ (அவெஞ்சர்ஸ் புகழ்) இயக்கும் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார் தனுஷ். அதோடு அவர் தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றுள்ளார். தனுஷ் கடந்த சில மாதங்களாக படு பிஸியாக இருக்கிறார். அதனால் தனது குடும்பத்துடன் அவரால் நேரம் செலவிட முடியவில்லையாம். அதனால் மனைவி ஐஸ்வர்யாவையும் அவர்களது இரண்டு குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் நான்கு […]

Continue Reading