நடிகர் சுஷாந்த் சிங்கை தொடர்ந்து தோனி பட நடிகர் திடீரென தற்கொலை

இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை யாரும் செய்யாத பல சாதனைகளை நிகழ்த்தி சாதனை படைத்தவர் தோனி, ஆனால் இப்போது அவரை முன்னாள் கிரிக்கெட் வீரர் என்று தான் அடையாளப்படுத்த வேண்டும். அவர் தான் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகுகிறேன் என்று கூறி அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார், தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அதில் நடிகர் சுஷாந்த் நடித்திருந்தார். ஆனால் நடிகர் சுஷாந்த் இப்போது நம்முடன் இல்லை. இந்த தோனி படத்தில் சுஷாந்த் நண்பனாக நடித்த […]

Continue Reading

அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனைபடைத்துள்ளார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனையை  படைத்துள்ளார். ஐபில் சீசன் தொடங்கிய 2008-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை தோனி சம்பளமாக 137 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். இதேபோல் நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள தோனிக்கு, 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 152 கோடி ரூபாய் சம்பளம் ஈட்டியுள்ள […]

Continue Reading