வீடுகளுக்கே நேரடியாக டீசலைக் கொடுக்கும் புதிய திட்டத்தை தொடங்கியது பாரத் பெட்ரோலியம் நிறுவனம்

ஹரியானாவில் டீசலை தொழில்நிறுவனங்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தொடங்கியுள்ளது.  ஹரியானாவை ஒட்டியுள்ள ஃபரிதாபாத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களுக்கு தேவையான டீசலை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ஹம்சஃபர் என்ற செயலியும் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி -பதர்பூர் எல்லையில் உள்ள கிட்டங்கியிலிருந்து இந்தச் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள பிபிசிஎல், தொழிற்சாலைகள் மட்டுமின்றி வீட்டுவசதி சங்கங்கள், மால்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பெரிய […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9-வது நாளாக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9-வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 68 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் இதுவரை இல்லாத அளவாக லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 85 ரூபாயைக் கடந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வருவதால், எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

Continue Reading