ஏமாற்றுவது எப்படி என்று ஸ்டாலின் இடம் கற்றுக்கொள்ளுங்கள்

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும், ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நீண்ட காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, கனவில் கூட எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டுவர நினைக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், பட்டியல் இனத்தவர்களை திமுகவினர் தொடர்ந்து இழிவுபடுத்திய […]

Continue Reading