திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! – வாக்குறுதி குடுக்க முடியும் வைரலாகும் பேச்சு!

மிகமோசமான ஊழல் ஆட்சியை நடத்தியதால், கடந்த பத்தாண்டுகளாக திமுகவால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை! இந்நிலையில் தற்போது எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று தவியாய் தவிக்கிறது திமுக! இதற்காக என்ன பொய்யை வேண்டுமானாலும் அடித்துவிடத் தயாராக உள்ளது! சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகச் சுற்றிவருகிறது. அது ஒரு திமுக பிரச்சார மேடை. அந்த கூட்டத்தில் பேசும் திமுக நிர்வாகி ஒருவர், பெட்ரோல் விலை குறித்து பேசிய அடுத்த நிமிடமே குவாட்டர் மது பானத்தின் […]

Continue Reading

கூட்டணி குழப்பங்கள் – தலை கவிழும் திமுக

தொகுதிப் பங்கீட்டை அதிமுக சற்றேறக்குறைய சுமூகமாகவே முடித்துவிட்டது.  பாமக, பாஜக, தமாகா தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது.  கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக வழக்கம்போல இழுபறியில் உள்ளது.  இதன்பிறகு சிறு கட்சிகளுக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கப்படலாம்.  சசிகலாவுடன் நேரடியாக எந்த ஒரு உடன்படிக்கையும் எட்டப்படாத சூழ்நிலையில், சசிகலா ஆதரவாளர்களில் 10 முதல் 15 நபர்களுக்கு இரட்டை இலையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.   திமுக கூட்டணியை பொருத்தவரையில் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட வேண்டும் என்று […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியினரை மதிக்காத திமுக – குமுறிய சிதம்பரம்

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ திமுகவின் திட்டம் தான் காரணம் என சொல்லப்படும் வேளையில், திமுக காங்கிரசை மதிப்பதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆதங்கத்தை வெளிப்படுயுள்ளார். தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் அமைப்புகள், கிறிஸ்துவ அமைப்புகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கூட்டணிக்கு திமுகவே தலைமை வைக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளை திமுக மதிப்பதில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட […]

Continue Reading

ஸ்டாலினால் தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாண்டே அதிரடி

ஐந்துமுறை முதலமைச்சராக(1969-2011) இருந்த ஒருவரின் மகன், தமிழ்நாட்டின் குறைகளை 100 நாட்களில் தீர்க்கிறேன் என்று மனு வாங்குகிறார். இது எவ்வளவு கேவலமான விசயம். இவரது தந்தை கருணாநிதி 6863 நாட்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து இருக்கிறார். இந்த நாட்களில் ஏன் கருணாநிதி எங்கள் பிரச்சனைகளை நீக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. இவர் மட்டும் எங்கள் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பார் என்றும் யாரும் நினைக்கவில்லை. இவற்றை பற்றி நான் எதை எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. எது எப்படி […]

Continue Reading

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சி திமுக என சாடியுள்ளார். ஒவ்வொரு முறை ஆட்சிக்கும் வரும் போதும், விதவிதமாக ஊழல் செய்யும் கட்சி திமுக என்றும், அப்பாவி மக்களின் நிலங்களை ஈவு, இரக்கமின்றி அபகரித்த கட்சி திமுக எனவும் துணை முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஊழல் வரலாற்றில் உலக […]

Continue Reading

அசிங்கப்பட்ட தாயநிதி மாறன், ஆறுதல் சொன்ன ஸ்டாலின்

திமுக எம்.பி தயாநிதி மாறனை நாடாளுமன்ற கூட்ட தொடரில் வைத்து பாஜக இளம் எம்.பி தேஜஸ்வி சூர்யா மக்களவையில் பதிலடி கொடுத்த சம்பவம் இந்திய அளவில் மிக பெரும் அவமானத்தை திமுகவிற்கு தேடி தந்துள்ளது. திமுக எம் பி தயாநிதி மாறன் நேற்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது அமெரிக்காவை போன்று இந்தியாவிலும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பேசினார். இதற்கு பதில் அளித்த பாஜக எம். பி தேஜாஸ்வி சூர்யா, […]

Continue Reading

திமுக இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்… முதலமைச்சர் சூளுரை

எதிர்காலத்தில் திமுக இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.  திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவிநாசி பைபாஸ் சாலையில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டி வைத்ததாகவும், அடுத்த முறை முதலமைச்சராக வந்து தானே அந்த திட்டத்தை தொடங்கி வைப்பேன் எனவும் கூறினார். விவசாயிகளின் இன்னல்கள், துயரங்களை போக்கவே, விவசாய கடன்கள் தள்ளுபடி […]

Continue Reading

விநாயகர் சிலையை அவமதித்த கனிமொழி -இந்து வெறுப்பின் உச்சம்!…

தி.மு.க தலைவர்கள் அதிலும் குறிப்பாக கருணாநிதி குடும்பத்தார்கள் என்னதான் தேர்தலுக்காக “வேல்” எடுத்து நாடகம் போட்டாலும், நெற்றியில் பட்டையடித்து வலம் வந்தாலும் அவ்வபோது அவர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள இந்துமத வெறுப்பு மட்டும் அகலாமல் அப்படியை நிலைகொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாத காலமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது தங்கை கனிமொழி ஆகியோர் இந்து மத அடையாளங்களை தங்கள் பிரச்சாரத்திற்காக உபயோகபடுத்தி வந்தனர். காவி உடை மட்டும் உடுத்தவில்லை என்னும் அளவிற்கு இந்துக்களின் […]

Continue Reading

திமுக-காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் – எல்.முருகன்

அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படாததால் எப்போது வேண்டுமானாலும் அந்த கூட்டணி உடையலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  என்னதான் சுற்றுபயணம் செய்தாலும் தமிழகத்தில் ராகுல் காந்தியால் ஒன்றும் செய்ய முடியாது என விமர்சித்தார். 

Continue Reading

அசிங்கப்பட்டார் உதயநிதி!..வெட்கமாக இல்லையா உதயநிதி ஸ்டாலின் -அண்ணாமலை பாய்ச்சல்..!

தமிழகத்தை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி என்பவர் 103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.அவரை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருதை அறிவித்தது.தேசம், சமூகம், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் மக்களை அடையாளம் கண்டு மோடி தலைமையிலான அரசு அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி வருகிறது என்பது நிதர்சனமனா உண்மை. தி.மு.க. தங்களுக்கு வேண்டிய பல துறைகளை முந்தைய காங்கிரஸ் அரசிடம் அழுது வாங்கியது.பாப்பம்மாள் போன்ற விவசாயி பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது வாங்கிக் கொடுத்ததில்லை.இந்நிலையில் பாப்பம்மாள் பாட்டியை […]

Continue Reading