ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் சசிகலா – சி.டி.ரவி

சசிகலாவுக்கு பாஜக புகழாரம் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் சசிகலா முடிவு எடுத்துள்ளார் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க டிடிவி தினகரனும் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறோம் சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜக நிர்பந்திப்பதாக வெளியான தகவல் வதந்தி சசிகலாவை பாஜக நிர்பந்தித்ததா? அதிமுகவை மறுபடியும் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவது தான் பாஜகவின் திட்டம் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதைத்தான் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்

Continue Reading