விவசாயிகளுக்கு சலுகை அறிவித்த எடப்பாடி! ஏப்ரல் 1 முதல் மும்முனை மின்சாரம்

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதன்படி, சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளில் நீர் நிரப்புவதே திட்டத்தின் நோக்கமாகும். ரூ. 565 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.மேட்டூர் அணையின் உபரி […]

Continue Reading