சசிகலாவின் முடிவு, ஏ.டி.எம்.கே கூட்டணி 150+ இடங்களில் வெற்றி பெறப்போகிறது.

சிறையில் இருந்து வெளியேறிய சசிகலா அவர்களை மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்று சசிகலா புகைப்படத்துடன் ஆதரவாளர்கள் 6 பேர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர் இதையடுத்து சசிகலா வின் கணிப்பு படி admk எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி 150+ இடங்களில் வெற்றி பெறப்போகிறது.என்று கணித்து உள்ளாராம்எனவே வரும் ஆட்சியும் admk இன் ஆட்சிதான் என சசிகலா கணித்து உள்ளதாக தகவல் வந்துதுள்ளது

Continue Reading

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமையகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக அவைத்தலைவர் […]

Continue Reading

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சி திமுக என சாடியுள்ளார். ஒவ்வொரு முறை ஆட்சிக்கும் வரும் போதும், விதவிதமாக ஊழல் செய்யும் கட்சி திமுக என்றும், அப்பாவி மக்களின் நிலங்களை ஈவு, இரக்கமின்றி அபகரித்த கட்சி திமுக எனவும் துணை முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஊழல் வரலாற்றில் உலக […]

Continue Reading

திருமணத்துக்கு நிதி உதவியா – தாலிக்கு தங்கம்

சேலம் மாவட்டத்தில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். நடப்பு நிதியாண்டில் சேலம் மாவட்டத்தில் 7,100 பயனாளிகளுக்கு 56 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட உள்ளது. இதற்கு அடையாளமாக 35 பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஆன்லைன் விற்பனைக்காக சேலம் மதி என்ற செல்போன் செயலியையும் முதலமைச்சர் […]

Continue Reading

திமுக இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்… முதலமைச்சர் சூளுரை

எதிர்காலத்தில் திமுக இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.  திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவிநாசி பைபாஸ் சாலையில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டி வைத்ததாகவும், அடுத்த முறை முதலமைச்சராக வந்து தானே அந்த திட்டத்தை தொடங்கி வைப்பேன் எனவும் கூறினார். விவசாயிகளின் இன்னல்கள், துயரங்களை போக்கவே, விவசாய கடன்கள் தள்ளுபடி […]

Continue Reading

சசிகலாவின் 3 அம்புகள். என்ன செய்ய போகிறார்?

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு இப்போதுள்ள ஒரே விஷயம் சட்டப்பூர்வமாக அனைத்தையும் எதிர்கொண்டு வெளியே வருவதுதான். ஒரு பக்கம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சசிகலா செல்லக்கூடும் என்கிறார்கள். அப்படியே சசிகலா சென்றாலும், அதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அமமுகவையும், அதிமுகவையும் இணைக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். மேலும், பிப்ரவரி 24-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வர உள்ளதால், அநேகமாக 24-ம்தேதி வரைதான் சசிகலா […]

Continue Reading

நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் கையனூர் பகுதியில் மகளிர் குழு அமைப்புக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இடம் கொடுத்தது அதிமுக எடப்பாடி பழனிசாமி கிழித்தது என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார் நாங்கள் என்ன கிழித்தோம் என்பதைத்தான் ஊடகங்களில் விளம்பரம் செய்கிறோம் – முதலமைச்சர் நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா? கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுவந்து கல்வித் […]

Continue Reading

தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விவசாய பயிர் கடன் தள்ளுபடி தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ரூ.12,110 கோடி விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி , கொரோனா காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் தள்ளுபடி – எடப்பாடி பழனிசாமி விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் – எடப்பாடி பழனிசாமி

Continue Reading

2ஜிபி டேட்டா திட்டம் தொடங்கி வைத்தார் எடப்பாடி

ஆன்லைன் படிக்கும் மாணவர்கள் அனைவர்களுக்கும் 2 gb data இலவசமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்மாணவர்கள் அனைவரும் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக தகவல் வந்துள்ளது.ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் அளவு பற்றாத குறையை எடப்பாடி அவர்கள் தீர்த்து வைத்துள்ளார் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Continue Reading