விவசாயிகளுக்கு சலுகை அறிவித்த எடப்பாடி! ஏப்ரல் 1 முதல் மும்முனை மின்சாரம்

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதன்படி, சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளில் நீர் நிரப்புவதே திட்டத்தின் நோக்கமாகும். ரூ. 565 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.மேட்டூர் அணையின் உபரி […]

Continue Reading

டெல்லி கலவரம் – விவசாயிகள் போராட்டம் உண்மையில் நடந்தது என்ன – ஊடகங்கள் வெளியிட்டது என்ன?

ஜனநாயக நாட்டில் ஊடகம் நான்காவது தூண் என வர்ணிக்கப்டும். ஆட்சி மன்றம், நிர்வாகம், நீதித்துறை எவ்வாறு முக்கியமான பங்கு ஆற்றுகிறதோ அதே அளவில் ஊடகத்தின் பங்கும் முக்கியமானது. 1975க்கு பின்னர் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் தேச விரோத இடதுசாரி சக்திகளுக்கு கைபாவையாக மாற்றப்பட்டது. 2014க்கு பின்னர் இந்தியாவில் உள்ள நாளிதழ்களும், மின்னனு ஊடகங்களும் பாரத பிரதமர் மோடி அரசுக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டு, விவாத மேடையிலும் அரங்கேற்றம் நடத்துகிறார்கள். ஜனவரி 26ந் தேதி மத்திய […]

Continue Reading

இந்தியர்களாக ஒன்றிணைவோம்” என்கிறார் கிரிக்கெட் உலகின் கடவுள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியின் கீழ் பொருளாதார ரீதியாக இந்தியா வலுவடைந்து வருவதை பொறுக்காத தேச விரோத சக்திகள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இடதுசாரிகள், மாவோ தீவிரவாதிகள், ஜிஹாதி தீவிரவாதிகள் மற்றும் காங்கிரஸ், திமுக போன்ற குறுகிய நோக்கம் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.எதிர்க்கட்சிகள்; ஆளும் கட்சிக்கு எதிராக போராடுவது என்பது அன்றாடம் நடக்கும் விவகாரம்தான். ஆனால் அயல்நாட்டிலிருந்து இந்திய தேசத்திற்கு எதிராக குரல் கொடுக்க […]

Continue Reading

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான செய்தி ஒளிபரப்பிய இந்தியா டுடே !..உண்மையை ஒப்புக்கொண்டார் செய்தி ஆசிரியர் !…

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டிராக்டர் பேரணி நடத்தும்போது நவ்னீத்சிங் என்ற விவசாயி வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழந்ததில் பலியாயானர். இதன் வீடியோ காட்சிகள் பல்வேறு டி.வி. சானல்களில் ஒளிரப்பாயின. இந்த உண்மையை மறைத்து இந்தியா டுடே டி.வி. சேனலின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய், நவனீத் சிங்கை போலீசார் சுட்டு கொன்றதாக தவறான செய்தியை ஒளிபரப்பினார். இதற்கு மறுப்பு தெரிவித்த […]

Continue Reading