வாகன ஓட்டுனர்களே உஷார் – அமலுக்கு வந்த பாஸ்டேக் முறை

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் கட்டாய பாஸ் டேக் முறை  அமலுக்கு வந்துள்ள நிலையில், பாஸ்டேக் இணைக்காத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கபட்டு வருகிறது. இதனால் ஆங்காங்கே வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபட்டாலும் பலர் பாஸ்ட் டேக் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிய பின் பயணித்தனர்.  சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. பாஸ்ட்டெக் உடன் […]

Continue Reading