விஜய்யை வைத்து ஒரு ஹாலிவுட் படம், இதுதான் என்னோட ட்ரீம்.. காத்திருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா …?
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இயக்குனர்களுக்கும் தளபதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு படமாவது பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதில் பலருக்கும் நீண்டநாள் ஆசையாக தற்போது வரை நிறைவேறாமல் மனதுக்குள் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டு புலம்புவார்கள். மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் சினிமா கேரியர் மட்டுமல்லாமல் அவரது புகழ் உலக அளவில் அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் மற்ற மொழி நடிகர்களே வியந்து போகுமளவுக்கு மாஸ்டர் படம் தமிழ்நாட்டில் சக்கைபோடு போட்டது […]