தல ரசிகர்களுக்கு விருந்து – வலிமை ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி சொல்லியாச்சு..

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வலிமை படம் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் உருவாகி வருகிறது. ஆனால் தற்போது வரை வலிமை படத்தைப் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் ரசிகர்களுக்கு தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. கடந்த சில மாதங்களாக தல அஜித் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்று போகிற இடங்களிலெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு டார்ச்சல் செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என தல அஜித் […]

Continue Reading