இந்தியா – இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டொம் சிப்லி 2 ரன்களும், […]

Continue Reading