நாடு முழுவதும் முக்கிய மாற்றம். கொண்டாட தயாராகும் மக்கள்

யாரும் எதிர்பார்க்காத முக்கிய மாற்றங்களை மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செய்ய தொடங்கியுள்ளது. இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடிகளை தொடங்கியது. இந்தியாவில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்க முடியாது என பலர் நினைத்து கொண்டிருக்க, சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதோடு மட்டுமல்லாமல் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்து விட்டது. இது ஒருபுறம் இருக்க CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை […]

Continue Reading

மூன்றாவது இந்திய சுற்றுலா சந்தையை துவக்கி வைத்தார் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு ற்பாடு செய்திருந்த மூன்றாவது இந்திய சுற்றுலா சந்தையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அரசின் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துக் கூறியதுடன், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கும் […]

Continue Reading

முன்னேற்ற பாதையில் நமது நாடு

2019 டிசம்பர் 8 ஆம் தேதி, சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டு அறியப் பட்டார். அவரது பெயர் “வீ குய்க்ஸியன்” (Wei Guixian) என்றும், அவர் “ஹூனான்” கடல் வாழ் உயிரினச் சந்தையின் வியாபாரி என்றும், முன்னணி அமெரிக்க நாளேடான “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” (Wall Street Journal) உறுதிப் படுத்தியது. டிசம்பர் முடிவதற்கு உள்ளாகவே, வூஹான் நகரில், 266 பேருக்கு வைரஸ் தொற்று கண்டு அறியப் பட்டதாக […]

Continue Reading

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேதனை !…செங்கோட்டையில் தேசியகொடி அவமதிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது !…

கொரோனா பெருந்தொற்று, மற்றும் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் 2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்கியது. மக்களவை மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ஜனவரி 26 ஆம் தேதி செங்கோட்டையில் மூவர்ண கொடி அவமதிக்கப்பட்ட துரதிஷ்டவசமானது. எந்தச் சூழ்நிலையிலும் சட்டங்களும் […]

Continue Reading