என் இல்லம் அம்மாவின் இல்லம் – அம்மா பிறந்த நாளன்று அதிமுக உறுதி மொழி

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.,24ம் தேதி “என் இல்லம் அம்மாவின் இல்லம்” என்று நினைத்து மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : பொன்மனச்‌ செம்மல்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌., இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரது வழிகாட்டுதலின்படி, அந்த இரண்டு தெய்வங்களும்‌ நமக்கு […]

Continue Reading