கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் அண்ணா சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்..

கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலை மீது சுற்றப்பட்டிருந்த துணி மீது நள்ளிரவில் தீ வைத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாதவச்சேரி கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலை மீது தேர்தல் விதிமுறை காரணமாக துணி சுற்றப்பட்டிருந்தது. நள்ளிரவில் அத்துணியில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர் என்று கூறப்படுகிறது. துணி முழுவதுமாக எரிந்து சிலையின் பீடம், கால்பகுதி உள்ளிட்ட இடங்கள் லேசாக சேதமடைந்தன. சம்பவம் குறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் […]

Continue Reading