திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்.பி.யும், அக்கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய எம்.பி.கனிமொழிக்கு லேசான அறிகுறிகள் இருந்ததின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading

விநாயகர் சிலையை அவமதித்த கனிமொழி -இந்து வெறுப்பின் உச்சம்!…

தி.மு.க தலைவர்கள் அதிலும் குறிப்பாக கருணாநிதி குடும்பத்தார்கள் என்னதான் தேர்தலுக்காக “வேல்” எடுத்து நாடகம் போட்டாலும், நெற்றியில் பட்டையடித்து வலம் வந்தாலும் அவ்வபோது அவர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள இந்துமத வெறுப்பு மட்டும் அகலாமல் அப்படியை நிலைகொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாத காலமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது தங்கை கனிமொழி ஆகியோர் இந்து மத அடையாளங்களை தங்கள் பிரச்சாரத்திற்காக உபயோகபடுத்தி வந்தனர். காவி உடை மட்டும் உடுத்தவில்லை என்னும் அளவிற்கு இந்துக்களின் […]

Continue Reading