கன்னியாகுமாரி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப்போவது யார்?

பாஜக வேட்பாளர் – பொன்.ராதா கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி முன்னாள் மத்திய அமைச்சரை கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்தது பாஜக அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் அறிவிப்பு கன்னியாகுமரி தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2019 தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக மறுபடியும் வாய்ப்பளித்துள்ளது

Continue Reading