கோடிகளுக்கு அதிபதி: இப்போது லாட்டரியில் ரூ. 30 கோடி

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு துபாய் டூட்டி ஃப்ரீ லாட்டரியில் ரூ. 32 கோடி பரிசாக விழுந்துள்ளது. அமீரகத்தில் விற்கப்படும் டூட்டி ஃப்ரீ லாட்டரிகள் வெகு பிரபலம். இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினால் கிடைக்கும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படாது. எனவே, நடைமுறை செலவுகள் போக, மீதியுள்ள தொகை அப்படியே பரிசு வெல்பவர்களுக்கு கிடைக்கும். வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில், கடந்த ஜனவரி 26 – ஆம் […]

Continue Reading