தமிழகத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு திட்டங்கள் ஏன்?

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் முக்கிய திட்டங்களுக்குப் பாரத பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டி உரையாற்றினார். அதில் இந்த திட்டங்களினால் நமக்கு என்ன பயன் என்பதை விளக்கி கூறினார். அவை: 2019-20 ஆம் ஆண்டில் நமது தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 53 சதவீத இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்தோம். பன்முகத் திறமை கொண்டுள்ள நம்மைப் போன்ற ஒரு நாடு, எரிசக்தித் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரிதானா? இதுபோன்ற திட்டங்களில் […]

Continue Reading