“ஜெய் கிசான்” என்று லால்பகதூர் சாஸ்திரி கோஷம் இட்டது உண்மையான விவசாயிகளை குறித்துதான்; தேசதுரோகிகளை அல்ல – மஹிமா சாஸ்திரி…

“ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!” என்ற கோஷத்தை நமக்கு அளித்தது முன்னாள் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி.  எளிமையின் மறுபெயர் தான் லால் பகதூர் சாஸ்திரி.  குடியரசு தினம் அன்று தில்லியில் விவசாயிகள் என்ற போர்வையில் தீவிரவாத கும்பல் காவல்துறை மீது தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டது.  காங்கிரஸ் கட்சியில் ஆதரவாளரான பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் முதலில் டிராக்டரை தாறுமாறாக ஓட்டி கீழே விழுந்து இறந்தவரை போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்தவர் என்று பொய்யான வதந்தியை பரப்பினார்.  […]

Continue Reading