வாயிருக்குன்னு யாரையும், எப்படியும் நா கூசாம பேசப்படாது..! ராதாரவி பராக்

தனது குடும்பமே வில்லன்குடும்பம் என்று பிரச்சாரத்தில் பேசிய நடிகர் ராதாரவி, வாக்காளர்களைக் கவர்வதற்காக ஆபாச ஜோக் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். நடிகை குஷ்புவை ஆதரித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி,  எதிர்கட்சியினரை சரமாரியாக வாய்க்கு வந்தபடி வசைபாடி கிண்டல் கேலி செய்தார். தனது குடும்பமே வில்லன்குடும்பம் என்றும் தனது அப்பாவுக்கு 20 மனைவிகள் என்று அவர் யாரையும் தெருவில் விடவில்லை என்றும் கூறி கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தார் ராதாரவி. மக்கள் […]

Continue Reading

நெருங்கும் தேர்தல்… சூடு பிடிக்கும் பிரச்சாரம்..!

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாக்கு சேகரிப்பு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Continue Reading