சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை – வடிவேலுவை நடிக்க அழைப்பு

படத்தில் நடிக்கிறாரோ இல்லையோ சமூகவலைதளத்தில் எப்போதும் பேசுபொருளாக இருப்பவர் நடிகர் வடிவேலு. கடந்த பத்தாண்டுகளாக அவர் நடிக்காத போதும், அவரது புகைப்படங்கள் தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆல் டைம் பேவரைட். இதனாலேயே எப்போதும் சமூகவலைதளங்களில் வடிவேலுவின் புகைப்படத்தை பார்க்க முடியும். இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வடிவேலு பேசியது வைரலானது. “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை […]

Continue Reading