தேவர் சிலையை அகற்ற எதிர்ப்பு – போலீசார், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அனுமதியின்றி புதிதாக வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மோதலில் போலீசார், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெள்ளாப்பட்டி புதூர் மந்தைதிடல் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக அப்பகுதி மக்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு சிலர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கற்கள், கம்புகள், மற்றும் மிளகாய்பொடி கொண்டு சிலர் திடீர் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் காவல் […]

Continue Reading