பாஜக பெரும்பான்மை அல்லது தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் – மெட்ரோமேன் ஸ்ரீதரன்

கேரள சட்டப்பேரவை தேர்தலில், பாஜக, தனிப்பெரும்பான்மை பெறும் அல்லது, யார் அடுத்தது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உருவாகும் என மெட்ரோமேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு சேகரிப்பின் போது சில இடங்களில் தொண்டர்கள் தமது காலை கழுவியதற்கு இடதுசாரிகள் கிண்டல் செய்ததை கண்டித்தார். அது இந்திய கலாச்சாரம் என்றும் இடதுசாரிகளுக்கு அது தெரியாது என்றும் அவர் கூறினார். கேரளாவில் தொழிற்சாலைகளே இல்லை என்ற அவர், மாநிலம் வளர்ச்சி பெற […]

Continue Reading