உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: யாருடைய பெயர் சூட்டப்பட்டது தெரியுமா..?
நரேந்திர மோடி விளையாட்டு மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அகமதாபாத் மோதிரா கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என கூறப்படும் மோதிரா கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கக்கூடிய இந்த கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அகமதாபாத்தில் 63 ஏக்கர் பரப்பளவில் மோதிரா விளையாட்டு […]