ஆலப்புழா படுகொலை – தொடர்ந்து ரத்தம் சிந்தும் தேசபக்தர்கள்

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில், எஸ்டிபிஐ – பிஎஃப்ஐ (SDPI – PFI) சேர்ந்தவர்களின் கொடூரத் தாக்குதலில், ஆர்.எஸ். எஸ் (RSS) சேர்ந்த இருவர், கடுமையாகத் தாக்கப் பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். 24 பிப்ரவரி 2021 அன்று, வயலார், ஆலப்புழாவில், நந்து R கிருஷ்ணா என்ற ஆர் எஸ் எஸ் (RSS) ஸ்வயம்சேவக், எஸ்.டி.பி.ஐ – பி.எஃப்.ஐ (SDPI – PFI) சேர்ந்தவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 22 வயதான நந்து R கிருஷ்ணா, தன்னுடைய பெற்றோருக்கு […]

Continue Reading