பாஜகவைப் பார்த்து இஸ்லாமியர்கள் பயப்படுகிறார்களா ?…
பாஜகவைப் பார்த்து இஸ்லாமியர்கள் பயப்படவில்லை, இஸ்லாமிய கட்சிகள் தான் பயப்படுகின்றன என கூறியிருக்கிறார் இஸ்லாமிய ராஷ்ட்ரீய மஞ்ச் பாத்திமா அலி. மேலும் அவர் கூறுகையில்: இஸ்லாமிய கட்சிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ போன்றவை இப்படிப்பட்ட பய உணர்வை மக்கள் மனதில் செலுத்தும் வேலையை செய்கின்றன. உழைத்து பிழைக்கும் இஸ்லாமியர்கள் நாட்டை நேசித்து, சகோதரத்துவத்துடன் அமைதியாக வாழ்கிறார்கள். இவர்களை ஏய்த்து பிழைக்கும் அரசியல் கட்சிகள் தான் நாட்டின் அமைதியை கெடுக்கிறார்கள். 2019மக்களவைத் தேர்தலில், இஸ்லாமிய மக்கள் அதிகம் […]