2021-22 மத்திய பட்ஜெட் – பிரதமர் வெளியிட்ட அறிக்கை !..மகிழ்ச்சியில் மக்கள் !..

நமஸ்காரம்! 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அசாதாரணமான சூழ்நிலையில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. யதார்த்த உணர்வை வெளிப்படுத்துவதாகவும், நம்பிக்கை தருவதாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு, ஒட்டுமொத்த மனித குலத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் தன்னம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இன்றைய பட்ஜெட் இருக்கப் போகிறது. அதே சமயத்தில், உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும் இது இருக்கும். இன்றைய பட்ஜெட் தற்சார்புக்கான லட்சிய நோக்கு கொண்டதாகவும், அனைத்து தரப்பினரின் ஈடுபாட்டுடன் கூடிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டதாகவும் உள்ளது. […]

Continue Reading

மோடி அரசு என்ன செய்தது ? பாரத தேசத்திற்கு !..

முதலில் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டது மோடி அரசு.”மேக் இன் இந்தியா” எனும் திட்டம் அதில்தான் உருவானது, அதனால் என்ன பலன் என கேட்டால் சில உதாரணங்கள்,ஒரு நீர்மூழ்கி கப்பல் முன்பு வெளிநாட்டில் இருந்து வாங்குவோம் என வைத்து கொள்ளுங்கள், அதன் விலை 46 ஆயிரம் கோடி என இருக்கலாம்.இந்த 46 ஆயிரம் கோடியினை கண்ணை மூடிகொண்டு ஐரோப்பியநாடுகளிடம் கொடுப்போம் இந்த பணத்தில் அவர்கள் நாட்டில் வேலை நடக்கும், கிட்டதட்ட 10 ஆயிரம் தொழிலாளர் அனுதினமும் […]

Continue Reading

2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது !…

2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது.ஜனாதிபதி உரையுடன் தொடங்கியுள்ள இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி நிறைவடைகிறது. பின்னர் அதன் மீதான விவாதம் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நீடிக்கிறது. நாட்டின் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இந்திய மற்றும் உலகநாடுகள் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அதை சரி கட்டுவதற்கான பட்ஜெட்டாக இதை அமைய வேண்டும் என்பதே அந்த சவால் ஆகும்.எந்த […]

Continue Reading