அரசியலுக்கான புதிய பயணத்தை தொடங்கிய பாரத பிரதமர்.

கோவையில் நேற்றைய கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தனது உரையில் தமிழகம் புதிய தேர்தலை சந்திக்க போகிறது என்று கூறியுள்ளார்.  ஆம் இரு ஆளுமைகள் இல்லை, என்ற கண்ணோட்டம் பொதுவாக எல்லோரிடத்திலும் இருக்கலாம்!ஆனால் அவ்வளவு சாதாரணமாக கடந்து செல்ல இயலவில்லை அவரது தீர்க்கதரிசனமான வார்த்தைகளை.நமது தமிழக அரசியல் திரு காமராஜர் ஐயா, திரு முத்துராமிலிங்க ஐயா  போன்ற தேசியவாதிகளுக்கு பிறகு பல வடிவங்களை பெற்று, பல மாயைக்குள் நுழைந்து, உருமாறி நிற்கிறது.முப்பது கோடி முகமுடையாள், செப்பு மொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை […]

Continue Reading

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: யாருடைய பெயர் சூட்டப்பட்டது தெரியுமா..?

நரேந்திர மோடி விளையாட்டு மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அகமதாபாத் மோதிரா கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என கூறப்படும் மோதிரா கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கக்கூடிய இந்த கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அகமதாபாத்தில் 63 ஏக்கர் பரப்பளவில் மோதிரா விளையாட்டு […]

Continue Reading

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்காற்றியவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காகக் குறிப்பிடத் தக்க முயற்சிகளை எடுத்தவர் ஜெயலலிதா எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது படத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் சார்ந்த கொள்கைகளைச் செயல்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கு அதிகாரமளித்ததற்காக ஜெயலலிதா பரவலாகப் போற்றப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ஜெயலலிதா குறிப்பிடத் தக்க முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவுடனான கலந்துரையாடல்கள் தன் மனத்தில் நீங்காமல் இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Continue Reading

நாடு முழுவதும் முக்கிய மாற்றம். கொண்டாட தயாராகும் மக்கள்

யாரும் எதிர்பார்க்காத முக்கிய மாற்றங்களை மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செய்ய தொடங்கியுள்ளது. இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடிகளை தொடங்கியது. இந்தியாவில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்க முடியாது என பலர் நினைத்து கொண்டிருக்க, சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதோடு மட்டுமல்லாமல் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்து விட்டது. இது ஒருபுறம் இருக்க CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை […]

Continue Reading

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சில் கூட்டம்

நிதி ஆயோக்கின் நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டசத்து போன்ற அம்சங்கள் விவாதிக்கப்படும். பிரதமர், முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். லடாக் முதன்முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்கிறது. நிர்வாக கவுன்சில் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, […]

Continue Reading

வலிமை அப்டேட் கேக்காத இடமே இல்ல – பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்..!

பிரதமர் மோடி சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வருகை தந்திருந்தார். அப்போது தனது வாகனத்தில் பாதுகாவலர்களுடன் வந்துகொண்டிருந்தது மோடியிடம், தல அஜித்தின் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் வேண்டும் என போர்டு ஒன்றை காமித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை. பிரதமர் நரேந்திர மோடியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல அஜித் ரசிகர்களின் அந்த வீடியோ தற்போது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பல […]

Continue Reading

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பள பளக்கும் சாலைகள், புதுப்பொலிவு பெறும் பூங்காக்கள்

பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் சென்னை வருகையையொட்டி, விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன புதுடெல்லியில் இருந்து விமானத்தில் காலை 10.35 மணிக்கு சென்னை வந்து சேரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரீனாவில் உள்ள அடையாறு -I.N.S விமானப்படை தளத்திற்கு வந்திறங்குகிறார், இதற்கான ஹெலிகாப்படர் பயண ஒத்திகையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர், வேப்பேரி – நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, வண்ணாரப்பேட்டை – […]

Continue Reading

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடியின் அதிரடி.

நேற்று ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை அதி அற்புதமானது. காங்கிரஸ் மற்ற இதர எதிர்கட்சிகளின் கோமாளித்தனத்தை, இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார். தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களிலும் இது பிரதானமாக பேசப்படுகிறது. சரண்சிங், மன்மோகன்சிங், சரத்பவார் போன்றவர்கள் தொடர்ச்சியாக பேசிய ஒன்றை, அவர்களால் செய்ய முடியாத ஒன்றை, புதிய வேளாண் சட்டம் வழியாக என் தலைமையிலான அரசு செய்திருக்கிறது என வாசித்தே காண்பித்துவிட்டார் பாரத பிரதமர் மோடி. அதோடு விவசாயிகளில் 68 சதவிகிதம் பேர் […]

Continue Reading

காட்டில் பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமானது-பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடியுடன் காட்டில் தேநீர் அருந்திய போது எடுத்த புகைப்படம், தனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களுள் ஒன்று என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். காட்டுக்குள் சென்று உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்த பியர் கிரில்ஸின் ‘Man Vs Wild’ எனும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் மோடியுடன் இருக்கும் புகைப்படம் […]

Continue Reading

முன்னேற்ற பாதையில் நமது நாடு

2019 டிசம்பர் 8 ஆம் தேதி, சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டு அறியப் பட்டார். அவரது பெயர் “வீ குய்க்ஸியன்” (Wei Guixian) என்றும், அவர் “ஹூனான்” கடல் வாழ் உயிரினச் சந்தையின் வியாபாரி என்றும், முன்னணி அமெரிக்க நாளேடான “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” (Wall Street Journal) உறுதிப் படுத்தியது. டிசம்பர் முடிவதற்கு உள்ளாகவே, வூஹான் நகரில், 266 பேருக்கு வைரஸ் தொற்று கண்டு அறியப் பட்டதாக […]

Continue Reading