மோடி அரசு என்ன செய்தது ? பாரத தேசத்திற்கு !..
முதலில் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டது மோடி அரசு.”மேக் இன் இந்தியா” எனும் திட்டம் அதில்தான் உருவானது, அதனால் என்ன பலன் என கேட்டால் சில உதாரணங்கள்,ஒரு நீர்மூழ்கி கப்பல் முன்பு வெளிநாட்டில் இருந்து வாங்குவோம் என வைத்து கொள்ளுங்கள், அதன் விலை 46 ஆயிரம் கோடி என இருக்கலாம்.இந்த 46 ஆயிரம் கோடியினை கண்ணை மூடிகொண்டு ஐரோப்பியநாடுகளிடம் கொடுப்போம் இந்த பணத்தில் அவர்கள் நாட்டில் வேலை நடக்கும், கிட்டதட்ட 10 ஆயிரம் தொழிலாளர் அனுதினமும் […]