நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கதாநாயகியாக அறிமுகமாகும் பாடகி ஜோனிட்டா காந்தி.. ஹீரோ யார் தெரியுமா..
தமிழ் திரையுலகில் தற்போது காதல் ஜோடிகளாக வளம் வரும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரிப்பில் இறங்கியுள்ளனர். ஆம் இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயரிட்டுமுள்ளனர். இதில் தற்போது கூளங்கள், ராக்கி உள்ளிட்ட படங்கள் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ளது இந்நிலையில் அடுத்ததாக ஸ்டார்பேரி ஐஸ்க்ரீம் எனும் தலைப்பில் உருவாகவிருக்கும் படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளார்கள். இப்படத்தின் மூலம் கதாநாயகியாக பின்னணி பாடகி ஜோனிட்டா காந்தி […]