இணையத்தை கலக்கும் தளபதி 65 பூஜை புகைப்படம்

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் தளபதி 65(#Thalapathy65) படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன இந்நிலையில் தளபதி65 படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதற்காக தளபதி விஜய் தாறுமாறான ஸ்டைலில் வந்து இறங்கியுள்ள புகைப்படம்தான் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. பரட்டை தலையுடன் மாஸ்டர் படத்திலிருந்த அதே கெட்டப்பை தளபதி 65 படத்திலும் பயன்படுத்துவது போல் தோன்றுகிறது. […]

Continue Reading

விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. தளபதி 65 வெறித்தனமான அப்டேட்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு  படத்தையும் தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்ததோடு, விஜய்க்கு பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. இந்தப்படத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு திரை விருந்தை படைத்தார்.  அதேபோல் தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள […]

Continue Reading