ஏழை மக்களுக்கான அரசு – நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

மத்திய அரசின் பல திட்டங்கள் ஏழைகளுக்கானவை என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்த அவர், அரசுக்கு நெருக்கமான பெருமுதலாளிகளுக்காக மட்டுமே திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்தார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் பெரு முதலாளிகளுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக நிர்மலா குற்றஞ்சாட்டினார். கொரோனா பரவலால் ஏற்பட்ட சவால்கள், நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கான சீர்திருத்த திட்டங்களை முன்னெடுப்பதில் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தடையாக […]

Continue Reading

2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது !…

2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது.ஜனாதிபதி உரையுடன் தொடங்கியுள்ள இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி நிறைவடைகிறது. பின்னர் அதன் மீதான விவாதம் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நீடிக்கிறது. நாட்டின் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இந்திய மற்றும் உலகநாடுகள் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அதை சரி கட்டுவதற்கான பட்ஜெட்டாக இதை அமைய வேண்டும் என்பதே அந்த சவால் ஆகும்.எந்த […]

Continue Reading