திருமணத்துக்கு நிதி உதவியா – தாலிக்கு தங்கம்

சேலம் மாவட்டத்தில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். நடப்பு நிதியாண்டில் சேலம் மாவட்டத்தில் 7,100 பயனாளிகளுக்கு 56 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட உள்ளது. இதற்கு அடையாளமாக 35 பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஆன்லைன் விற்பனைக்காக சேலம் மதி என்ற செல்போன் செயலியையும் முதலமைச்சர் […]

Continue Reading