பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு நன்றி

பாகிஸ்தான் தேசிய தினத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். தெற்காசியாவில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் சுமுகமான முறையில் தீர்வு காணவும் தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும் பாகிஸ்தான் விரும்புவதாக அக்கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.  ஆக்கப்பூர்வமான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு  இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவது அவசியம் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாக இம்ரான்கான் […]

Continue Reading