தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விவசாய பயிர் கடன் தள்ளுபடி தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ரூ.12,110 கோடி விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி , கொரோனா காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் தள்ளுபடி – எடப்பாடி பழனிசாமி விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் – எடப்பாடி பழனிசாமி

Continue Reading

வரும் சட்டப்பேரவை தேர்தலில் 3ஆவது அணி உருவாகும் – டி.ராஜேந்தர் பரப்பரப்பு பேட்டி

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் டி.ராஜேந்தர் தலைமையில், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து வழிபட்டனர்.

Continue Reading