மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான செய்தி ஒளிபரப்பிய இந்தியா டுடே !..உண்மையை ஒப்புக்கொண்டார் செய்தி ஆசிரியர் !…

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டிராக்டர் பேரணி நடத்தும்போது நவ்னீத்சிங் என்ற விவசாயி வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழந்ததில் பலியாயானர். இதன் வீடியோ காட்சிகள் பல்வேறு டி.வி. சானல்களில் ஒளிரப்பாயின. இந்த உண்மையை மறைத்து இந்தியா டுடே டி.வி. சேனலின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய், நவனீத் சிங்கை போலீசார் சுட்டு கொன்றதாக தவறான செய்தியை ஒளிபரப்பினார். இதற்கு மறுப்பு தெரிவித்த […]

Continue Reading

கருப்புபேட்ஜ் அணிந்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் !…

அரசு செவிலியர்கள் சென்னை, நெல்லை ,தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் கருப்புபேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், மத்திய அரசு செவிலியர்கள் இணையான ஊதியம் வழங்கவும், தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Continue Reading