பள்ளிகள் அனைத்தும் மூட பள்ளிக்கல்வித்துறை மீண்டும் உத்தரவு!..

புதுச்சேரியில் சில பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து பள்ளிகளையும் மூட பள்ளிக்கல்வித்துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்ததால் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31-ம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்தது. இருப்பினும் இதனை மீறி சில பள்ளிகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து 1 முதல் 11ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூடவும் கல்வி வாரியத் தேர்வெழுதும் 12 ம் […]

Continue Reading