இரவு நேரங்களில் ரயில்களில் செல்போன்கள் சார்ஜ் செய்யத் தடை

ரயில்களில் இனி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது. விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாயிண்டுகள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்று ரயில் பாதுகாப்பு ஆணையர் பரிந்துரைத்தார். ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல் படி மேற்கு ரயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான […]

Continue Reading

இனி ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்..! ஒரு நாள் சுற்றுலாவாக இந்திய ரயில்வே கழகம் ஏற்பாடு!

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக்கழகம் தொடங்கி உள்ளது. ‘டிவைன் பாலாஜி தரிசனம்’ என்ற பெயரில் ஒருநாள் சுற்றுலாவாக நபர் ஒருவருக்கு 900ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் தங்கள் சொந்த செலவில் காலை 8 மணிக்குள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து இறங்கும் பக்தர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவு […]

Continue Reading