தனுஷால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான தல அஜித்..! ஏன் தெரியுமா?

நடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும், மிக சிறந்த நடிகர்களாகவும் விளங்குபவர்கள். மேலும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடிக்கவுள்ளார், நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் இடம் ஒன்றை வாங்கி அதில் வீடு கட்ட தொடங்கியிருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே தனுஷ் வாங்கியுள்ள அந்த இடத்தை தான் […]

Continue Reading

அரசியலுக்கு வர மாட்டேன் என்பவரை அழைப்பது நண்பனுக்கு அழகல்ல.!

ரஜினியுடன் அரசியல் பேசவில்லை என்றும் அரசியலுக்கு வரமாட்டேன் என அவர் ஏற்கனவே கூறிவிட்டதால் அவரை அழைப்பது நண்பனுக்கு அழகல்ல என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். தாம்பரத்தை அடுத்த சோமங்கலத்தில் நடைபெற்ற அக்கட்சியின் 4ஆம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கமல், இதனை தெரிவித்தார். மேலும், மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3ஆம் அணி அமைவதற்கான மேகங்கள் கூடி வருவதாக கூறிய அவர், கூட்டணி தொடர்பாக திமுக அதிமுக பேசியதா […]

Continue Reading